Dissertations of Psychology Undergraduates

NoReg.No & NameTitleYear of Submission
12016/A/013
P.Ambiga
வாழ்க்கைத் துணையின் மது பாவனையால் குடும்பத்தலைவிகளுக்கு ஏற்படும் மன வருத்தம் (கேகாலை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
The stress among thr women headed families due to alcohol usage of their life partner
2022
22016/A/016
A.Dilany
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உளசமூக பிரச்சினைகள் (முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
Psychosocial problem among the garment workers in mullaitivu district
2022
32016/A/045
W.Niyasabanu
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உளசமூக பிரச்சினைகள் (முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
The impact of virtual learning on the psychology well being of university students (the study based on final year arts faculty students of university of jaffna)
2022
42016/A/064
R.Dilakshana
பெண் தாதியர்களின் தொழில் திருப்தி நிலையூம் அதனுடன் இணைந்த உளக்காரணிகளும் (கிளிநொச்சி மாவட்டத்தின் பொது வைத்தியசாலையினை அடிப்படையாகக் கொண்ட ஒரு உளவில் ஆய்வு)
Career satisfaction and other associated psychological factors of female nurses: (study based on kilinochchi general hospital)
2022
52016/A/095
J.Selvasakthi
மெய்நிகர் கற்பித்தலும் முதல்நிலைப் பாடசாலை மாணவர்களின் பெற்றௌர்களது மன அழுத்தமும் (மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவினை அடிப்படையாகக் கொண்டது)
online teaching and stress the primary school students's parents
2022
62016/A/110
J.Dilany
வவுனியா மாவட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் தொழில்சார் மன அழுத்தம்
Occupational stress among the female employees working in the garment factory in vavuniya district
2022
72016/A/116
C.C.Kajani
கொவிட்-19 காலத்தில் சாதாரணதர மாணவர்களின் இணையத்தள அடிமைத்தனத்தின் பரம்பலும் அதனுடன் இணைந்த காரணிகளும்
Prevalence of internet addiction among ordinary level students (O/L) during covid 19 and associated factors
2022
82016/A/122தாய்மாரிடையே கொவிட்-19 உடன் தொடர்புடைய உளவியல் நெருக்கீடுஇ பயம் மற்றும் பிள்ளைகளின் நடத்தை மாற்றங்கள் பற்றிய தாய்மாரது புலக்காட்சி (யாழ்ப்பாண பிரதேச சபைக்குட்பட்ட குருநகர் துஃ69 கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வூ)
Covid -19 related psychological distress and fear among mothers and mothers'perception on their children's behavioral changes
2022
92016/A/140
R.Kirisanth
பெற்றோர்களை இழந்த கட்டிளமைப்பருவத்தினரின் மனவெழுச்சி நுண்ணறிவு (கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவை அடிப்படையாகக் கொண்டது) Emotional interlligence of adolescent orphan children (study based on maritimepattu divisional secretariat) 2022
102016/A/148
G.Kugashini
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் சுயமதிப்பீட்டில் பெற்றோரியல் பாணிகளின் செல்வாக்கு - மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Influence of parenting styles on self-esteem among the students of university of jaffna _study based on third year students of faculty of arts".
2022